விஜய், அஜித் குறித்த நடிகர் சங்க சர்ச்சைக்கு கலக்கல் பதில் அளித்த கமல்ஹாசன்

ajith_vijay_kamal001

நடிகர் சங்க கிரிக்கெட் போட்டியில் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித்கலந்துக்கொள்ளவில்லை. மேலும், அஜித்திற்கும், விஷாலுக்கும் சண்டை என யாரோ கிளப்பி விட்டனர்.

இதற்கு விஷால் தன் தரப்பில் நியாயமான விளக்கத்தை கொடுத்துவிட்டார்ர். இந்நிலையில் நடிகர் சங்கத்தில் கமல்ஹாசன் தன் புதுப்படத்தின் வேலைகளை தொடங்கினார்.

அங்கு கமல் பேசுகையில் ‘யாருக்கும் எந்த பிரச்சனையும் இங்கு இல்லை, விஜய், அஜித்துக்கு நடிகர் சங்க கதவு எப்போதும் திறந்து இருக்கிறது. அவர்கள் எங்கள் சகோதரர்கள்’ என கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top