இந்தியா, தாய்லாந்து உட்பட ஆசியாவின் பல பகுதிகள் கடும் வறட்சியால் பாதிப்பு

xcv

இந்தியா உட்பட ஆசியாவின் பல பகுதிகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவான மழையைத் தந்த எல் நினோ பருவநிலைப் போக்கை விஞ்ஞானிகள் இதற்கான காரணமாகக் கூறுகிறார்கள்.

தாய்லாந்தின் அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் காய்ந்து போனதால் நாட்டின் பல பகுதிகள் வறண்டு போக, விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பிரதேசங்கள் கடந்த ஓராண்டுக்கும் அதிகமாக தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றன.

இந்த ஆண்டின் நெல் உற்பத்தி முப்பது சதவீதம் குறையலாம் என்று அஞ்சப்படுகின்றது.

.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top