வேல்முருகன் கட்சி 2-ஆவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 2- ஆவது வேட்பாளர் பட்டியலை அந்தக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
panrutti_VELMURUGAN

சட்டப் பேரவைத் தேர்தலில் தவாக தனித்துப் போட்டியிடுகிறது. நெய்வேலி தொகுதியில் தான் போட்டியிடுவதாக தி.வேல்முருகன் அண்மையில் அறிவித்தார். இந்த நிலையில், 18 பேர் கொண்ட 2-ஆவது வேட்பாளர் பட்டியலை தி.வேல்முருகன் வெளியிட்டார்.
அதன் விவரம்: ஆத்தூர்-ஆர்.பி.தமிழ்நேசன் (தென்மண்டல பொறுப்பாளர்), ராமநாதபுரம்-செ.செரொன்குமார், சிவகங்கை-மலை.சரவணராமகிருட்டிணன், சங்கரன்கோவில் (தனி)- மா.முத்து, விருதுநகர்-பொன்.செந்தில்குமார் , தூத்துக்குடி-அ.ந.கிதர்பிசுமி , நாகர்கோவில்-சோ.சுரேசு , ஒட்டபிடாரம் (தனி)-தி.ரோபி பிரபாகரன், சிவகாசி-தங்க.சரவணராஜ், மதுரை வடக்கு- சு.கருப்பையாபாண்டியன், திருச்சி கிழக்கு-கி.ராயல் ராசா, முசிறி-க.கலைசெல்வன், நான்குநேரி- முருகேசன், அருப்புகோட்டை-வீரலட்சுமி மாரிச்சாமி, கும்பகோணம்-வா.செ.பிரபு, வேதாரண்யம்-சு.நித்தியானந்தம், திருமயம்-அ.பழனிச்சாமி, திண்டுக்கல்-பிலிப்தாசு.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top