அந்த ஒரு காட்சிக்காக படத்திலிருந்து விலகினாரா சாய் பல்லவி?

sai_pallavi004

தமிழக இளைஞர்களின் தற்போதைய பேவரட் ஹீரோயின் சாய் பல்லவி தான். இவர் நடித்த ப்ரேமம் தமிழகத்தில் 250 நாட்களை கடந்து ஓடியது.

இந்நிலையில் இவர் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பதாக இருந்து பின் அதிலிருந்து விலகியதாக கூறப்பட்டது.

அதற்கு அவர் பல காரணங்கள் சொன்னாலும், தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்று ‘இப்படத்தில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சி ஒன்று இருப்பதால் தான் சாய் பல்லவி இதிலிருந்து விலகி விட்டார்’ என குறிப்பிட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top