ஐ.பி.எல். கிரிக்கெட் : மும்பை – பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை

bangalore-_mumbai_png__largeஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்று (ஏப்.20) நடைபெறும் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் – பெங்களூர் ராயல் சேலஞ்சரஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

நடப்பு சாம்பியன் மும்பை அணி இது வரை ஆடிய 4 போட்டிகளில் மூன்றில் தோல்வி அடைந்துள்ளது. எனவே பெங்களூருக்கு எதிரான இந்த ஆட்டத்தில் மீண்டு வர முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top