வைகோவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

vaiko_l__largeதிமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்த புகார் தொடர்பாக, விளக்கம் கேட்டு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தலைமை தேர்தல் ஆணையம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை எழும்பூரில் கடந்த 6-ல் பரப்புரையில் ஈடுபட்ட வைகோ, கருணாநிதியை விமர்சித்ததாக தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் அளித்தது. இந்த புகார் தொடர்பாக பிற்பகல் 3 மணிக்குள் வைகோ விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top