நட்சத்திர கிரிக்கெட்டில் பழைய பகை – வெளிக்காட்டிய நடிகர்கள்

nadigar_cricket001

நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒருவழியாக நடந்து முடிந்துவிட்டது. ஆனால் இந்த விழாவில் நிறைய சலசலப்பு விஷயங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

விக்ரம், சூர்யா இருவருக்கும் ஏற்கெனவே பகை இருப்பது நாம் அறிந்த விஷயம்.

இந்நிலையில் இந்நிகழச்சி தொகுப்பாளினி வெற்றி பெற்ற சூர்யா அணிக்கு ஷீல்டை வழங்க கமல் மற்றும் விக்ரமை அழைத்துள்ளார்.

ஆனால் விக்ரமும் ஷீல்டை கொடுக்க முன்வராமல் நிற்க, சூர்யாவும் கோப்பையை வாங்க பின் வாங்கியுள்ளார். இதனை கண்ட கமல்ஹாசன் சட்டென சூழ்நிலையை சமாளித்து விக்ரமுடன் ஷீல்டை கொடுத்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top