சர்வதேச கால்பந்து போட்டிகளில் 500 கோல்கள் அடித்து மெஸ்சி சாதனை

messi__large

அர்ஜென்டினாவைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி சர்வதேச அளவில் 500 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

வேலன்சியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் கோல் அடித்ததின் மூலம் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். சர்வதேச போட்டிகள் மற்றும் கிளப் போட்டிகளில் சேர்த்து 500 கோல்களை மெஸ்சி அடித்திருக்கிறார். இதில் இடது காலால் 406 கோல்களும், வலது காலால் 71 கோல்களும், தலையைப் பயன்படுத்தி 21 கோல்களும் மெஸ்சி அடித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top