லக்னோவில் மெட்ரோ ரெயில் பால சுவர் சரிந்து விழுந்தது: 8 பேர் காயம்

201604171921561304_Lucknow-Metro-shuttering-collapses-8-hurt-no-loss-of-life_SECVPFஉத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் இன்று மெட்ரோ பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.  அப்போது பாலத்தின் மேல் பகுதியில் கட்டப்பட்ட பெரிய சுவர் தடுப்புகளுடன் சரிந்து விழுந்துள்ளன. இதில் பணியில் இருந்த 8 தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டது.

அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு 7 பேர் தங்கள் வீடுகளுக்கு திரும்பி விட்டனர். படுகாயம் அடைந்த 1 தொழிலாளருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் சேதமடைந்த பகுதிகளை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top