இவர்களில் தேசிய விருது யாருக்கு வந்திருக்க வேண்டும்- கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ

national_awardsdreamwinner001

தேசிய விருது இவர்களில் யாருக்கு தந்திருக்க வேண்டும் என பிரபல இணையதளம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில் ஐ படத்திற்காக விக்ரம் மற்றும் பி.சி.ஸ்ரீராம் இடம்பெற்று இருந்தனர்.

அதேபோல் தாரை தப்பட்டை படத்திற்காக வரலட்சுமி, விசாரணை படத்திற்காக தினேஷ், உத்தம வில்லன் படத்திற்காக கமல்ஹாசன்ஆகியோர் இந்த கருத்துக்கணிப்பில் இடம் பெற்றனர்.

இந்த கருத்துக்கணிப்பில் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் விக்ரம் 18077 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். இதை தொடர்ந்து தினேஷ் 2435, வரலட்சுமி 2169, கமல்ஹாசன் 1250, பி.சி.ஸ்ரீராம் 372, மற்றவை 301 என வாக்குகள் பெற்றுள்ளனர்.

national_award001


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top