அ.தி.மு.க கூட்டணி 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும்; தமிமுன் அன்சாரி பேட்டி

ansari மனித நேய மக்கள் கட்சியில் இருந்து வெளியேற்ற  பட்ட அதன் பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி மனித நேய ஜனநாயக  கட்சியை தொடங்கி உள்ளார். இந்த  கடசி வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.கவை ஆதரிக்கும் என அறிவிக்கபட்டது.

இந்த நிலையில் தமுமுன் அன்சாரி இன்று முதல் -அமைச்சர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் சந்தித்தார். சந்திப்புக்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்வரை சந்தித்தது மகழ்ச்சி அளிக்கிறது.தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். எங்களுக்கு வெர்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலை முதல்-அமைச்சரிடம் அளித்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top