தல-57 கதைக்களம் மற்றும் அஜித்தின் கெட்டப் இது தான்- வெளிவந்த தகவல்

yennai_arindhaal007

அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையின் இப்படத்தில் நடிகர், நடிகைகள், டெக்னிஷியன்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வருமாம்.

சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் பில்லா போன்று கேங்ஸ்டர் கதையாம், இதனால், படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

இதுமட்டுமின்றி அஜித் பில்லா, ஆரம்பம் படத்தில் வந்த லுக்கில் மாறவிருக்கின்றாராம். இதற்காக தற்போது முழு நேரமும் ஜிம்மில் தான் தல முகாமிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top