விக்ரமிற்கு விருது கொடுக்காதது தேசிய விருதுக்கு ஏற்பட்ட இழப்பு – பி.சி. ஸ்ரீராம்

pc_sriram_vikram001

நேற்று 63வது தேசிய விருது வென்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

இதில் ஐ படத்திற்காக உடலை இளைத்து, கூட்டி என மிகவும் கஷ்டப்பட்டு நடித்த விக்ரமிற்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை என்பதால் ரசிகர்கள் பலரும் தேசிய விருதிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பி.சி. ஸ்ரீராம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், விக்ரமிற்கு விருது கிடைக்காதது அவருடைய இழப்பு இல்லை, இது தேசிய விருதுகளுக்கான இழப்பு என்று டுவிட் செய்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top