சாதிய ஆணவப் படுகொலைகளை கண்டித்து தமிழர் விடியல் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சாதிய ஆணவப்படுகொலைகளை கண்டித்து நேற்று (22.03.2016) வள்ளுவர் கோட்டத்தில் தமிழர் விடியல் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

12440738_1589588654700600_4190157592666818331_o

ஆர்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், பார்பனியத்தின் சதிக்கு எதிராகவும், ஆணவப்படுகொலைகளை ஆதரிக்கும் சாதி வெறியர்களை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

11261938_1589588708033928_436472504251179628_o

12513649_1589589021367230_4555402755777195351_o

12891797_1589588941367238_5297309198705565010_o

12719592_1589592191366913_3959113636721311783_o

12593578_1589588938033905_953390557223251236_o

12440646_1589589184700547_8152391755907008811_o

11255012_1589589754700490_1784056353081098912_o

இக்கண்டன ஆர்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகதின் பொது செயலாளர் கு.ராமகிருட்டிணன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பகலவன், மே17 இயக்கதின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், தமிழ் புலிகள் கட்சியின் பொது செயலாளர் நாகை திருவள்ளுவன், அம்பேத்கர் புரட்சிமுன்னணியின் தலைவர் துரைராஜ், தமிழ் இளைஞர் மற்றும் மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், போன்ற பல்வேறு தமிழ் அமைப்புகளை சார்ந்தவர்களும் பங்கேற்றனர்..

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தினை தமிழர் விடியல் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மா.டைசன் மற்றும் உ.இளமாறன் ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர்..


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top