இஷரத் ஜகான் பற்றிய கோப்புகள் என்னிடம் வரவில்லை: முன்னாள் உள்துறை மந்திரி ஷிண்டே

secvpfகுஜராத் என்கவுண்டரில் கொல்லப்பட்ட மாணவி இஷரத் ஜகான் பெண் தீவிரவாதி என்று டேவிட் வாக்குமூலம் அளித்தார். இதை ஆமோதிப்பது போல் முன்னாள் உள்துறை செயலாளர் பிள்ளை, துணை செயலாளர் மணி ஆகியோர் இந்த வழக்கு ஆவணங்கள் முந்தைய ஆட்சியில் திருத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் கூறினார். இதில் ப.சிதம்பரம் பெயரும் அடிபட்டது.

இதற்கிடையே இஷரத் ஜகான் வழக்கு தொடர்பான கோப்புகள் தன் பார்வைக்கு வரவில்லை என்று முன்னாள் உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே பரபரப்பு தகவலை இன்று வெளியிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top