இந்த வாய்ப்பையும் சரத்குமாரிடமிருந்து பறித்துவிட்டார் விஷால்

sarathkumar_vishalcriminal001

நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியை விஷால் அணி தோற்கடித்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே. இதை தொடர்ந்து சரத்குமார், நடிகர் சங்க பொறுப்பிலிருந்து முற்றிலுமாக விலகினார்.

இதை தொடர்ந்து சரத்குமார் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. இதன் வேலைகளில் மிஷ்கின் பிஸியாக இருந்தார்.

ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி சரத்குமார் இந்த படத்தில் நடிக்கவில்லையாம், இவருக்கு பதிலாக விஷால் இதே கதையில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top