தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: விஜயகாந்த், பிரேமலதா நேரில் ஆஜராக உத்தரவு!

விஜயகாந்த்தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா நேரில் ஆஜராக வேண்டும் என திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பல்லடத்தில் நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரையும் அரசையும் அவமதித்து பேசியதாக தமிழக அரசு சார்பில் திருப்பூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா வரும் 24 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top