விஜயகாந்துடனான கூட்டணி பேச்சுவார்தை குறித்து அமித் ஷா விரைவில் அறிவிப்பார்: இல.கணேசன்

ganesan_fb__largeவிஜயகாந்துடனான கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் அமித் ஷா விரைவில் அறிவிப்பார் என அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கனேசன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம்‌ பேசியபோது அவர் இதனைக் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top