துப்பாக்கி, கத்தி வசூலை முறியடித்ததா வேதாளம்- முழு விவரம்

vedalam004

தமிழ் சினிமாவில் என்றும் வசூல் மன்னனாக இருப்பது ரஜினி தான். இவரின் எந்திரன் வசூலை இன்று வரை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

இதற்கு அடுத்த இடத்தில் விஜய்யின் துப்பாக்கி படம் இருந்து வந்தது. இதில் துப்பாக்கி, கத்தி என வரிசையாக இரண்டு படங்கள் டாப் 5 வசூலில் இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் எந்திரனுக்கு பிறகு அதிக வசூல் செய்த படம் என்ற இடத்தை வேதாளம் ஏற்கனவே பிடித்துவிட்டது. ஆந்திராவில் உள்ள பிரபல பாக்ஸ் ஆபிஸ் தளம் ஒன்று படத்தின் மொத்த வசூலிலும் துப்பாக்கி, கத்தி வசூலை வேதாளம்முறியடித்துவிட்டதாக கூறியுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top