தடியடி சம்பவத்தை கண்டித்து ஐகோர்ட்டு கிளை வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

கடந்த 2009–ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் நடந்த தடியடி சம்பவத்தை கண்டித்து மதுரை ஐகோர்ட்டு கிளை வக்கீல்கள் நேற்று ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நேற்று விசாரணைக்கு வந்த வழக்குகள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. முன்னதாக காந்தி சிலை முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top