முதல்வர் அறிவிப்பை ஏற்று மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் வாபஸ்

challenged_fb__large

சென்னையில் நான்காவது நாளாக நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top