தெற்காசிய விளையாட்டுப் போட்டி: இதுவரை 295 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

south_asain_fb__large

கவுகாத்தியில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி 173 தங்கம், 86 வெள்ளி, 47 வெண்கலங்களுடன் 295 பதக்கங்களுடன் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

குத்துச் சண்டை இறுதிப் போட்டிகளில் 7 தங்கப் பதக்கங்களையும் இந்திய வீரர்கள் கைப்பற்றினர். பெண்களுக்கான கால்பந்து போட்டியில் நேபாளத்தை 4 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தங்கத்தை தனதாக்கியது. இன்றுடன் இப்போட்டிகள் நிறைவடைகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top