இலங்கை அரசு தாக்குதல் நடத்ததான் செய்யும்: ஹெச்.ராஜா சர்ச்சைக்குரிய கருத்து

h_raja__large

இலங்‌கை அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாக தமிழக மீ‌னவர்‌‌கள் செயல்பட்டால்‌, அவர்கள் மீது இலங்கை அரசு தா‌க்குதல் நடத்ததான் செய்யும் என, பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top