ஐபிஎல் ஏலம் 2016 : யுவராஜ் சிங் 7 கோடிக்கு ஏலம்.. ஏலம் எடுக்கப்பட்ட, ஏலம் போகாத வீரர்கள் விவரம்

ipl_action_2106__large

ஒன்பதாவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று காலை 9 மணிக்குதொடங்கியது. 230 இந்திய வீரர்களும், 121 வெளிநாட்டு வீரர்களும் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்திய வீரர் யுவராஜ் சிங்கை ஐதராபாத் அணி ரூ. 7 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய வீர ஷேன் வாட்சனை ரூ. 9.50 கோடிக்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்க வீரர் மோரிஸை டெல்லி டேர்வில்ஸ் அணி ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

ஏலம் எடுக்கப்பட்ட முக்கிய வீரர்களின் விவரம்:

இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சனை 3.5 கோடிக்கு ஏலம் எடுத்தது புனே அணி.

ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சனை ரூ,9.50 கோடிக்கு ஏலம் எடுத்தது பெங்களூரு அணி

இந்திய வீரர் தவல் குல்க்கர்னியை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் லையன்ஸ் அணி.

இந்திய வீரர் ஸ்டூவர்ட் பின்னியை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது பெங்களூரு அணி

தென் ஆப்பிரிக்க வீரர் மோரிஸை ரூ.7கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி டேர்வில்ஸ் அணி .

இந்திய வீரர் இசாந்த் ஷர்மாவை ரூ,3.8 கோடிக்கு ஏலம் எடுத்தது புனே அணி

இந்திய பந்து வீச்சாளர் பிரவீண் குமாரை ரூ.3,5 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் லையன்ஸ் அணி

இந்திய பந்து வீச்சாளர் தவல் குல்க்கர்னியை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் லையன்ஸ் அணி

இந்திய வீரர் ஆசிஸ் நெக்ராவை ரூ.5.5 கோடிக்கு ஏலம் எடுத்தது ஐதராபாத் அணி

இந்திய வீரர் யுவராஜ் சிங்கை ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்தது ஐதராபாத் அணி…

ஏலம் போகாத வீரர்கள்

பெரும்பலான சுழறபந்து வீச்சாளர்கள் ஏலம் போகவில்லை.

அஜந்தா மெண்டிஸ், அசோக் டின்டா, ஓஜா,சசித்ர சனநாயகே, வி பெர்ளெல், நாதன் லியான், தேவேந்திர பிஸ்ஸு, மிக்சல் பீயர், பென், ராகுல் சர்மா உள்ளிட்ட வீரர்கள் ஏலம் போகவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top