ஜிகா வைரஸை தடுக்க நடவடிக்கைகள்: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

Captureசர்வதேச அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் ஜிகா வைரஸ் பரவலைத் தடுக்க முழுவீச்சில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஜிகா வைரஸ், அதிக குழந்தை பிறப்பு விகிதத்தை கொண்டுள்ள ஆப்ரிக்க, ஆசிய நாடுகளுக்கும் பரவக்கூடும் என அச்சம் எழுந்துள்ளதாக உலக சுகாதார நிறுவன அதிகாரி அந்தோணி காஸ்டெல்லோ தெரிவித்துள்ளார்.

இதனால் சர்வதேச அளவில் இந்த வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வராமல் தடுக்கத் தேவையான வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top