மோடி பிரதமரானால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும் : பரூக் அப்துல்லா

farooq abdullahமோடி பிரதமரானால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும்” என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய பரூக் அப்துல்லா, “மோடி பிரதமரானால், இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும் என்றும், அதனை தாங்கிக்கொண்டு யார் எல்லாம் வாழ்வார்கள் என்பது கடவுளுக்கு தான் தெரியும் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மோடி சர்வாதிகாரி என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் என்று கூறிய பரூக் அப்துல்லா, அவர் மூத்த தலைவர்களை ஓரம்கட்டியதில் இருந்தே இது உறுதியாகிறது என்று தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top