நடிகர் ரஜினிக்கு பத்ம விபூஷண் விருது: மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

ரஜினி

பத்ம விபூஷன் விருது பெறுபவர்கள் விவரம்:

நடிகர் ரஜினிகாந்த், பத்திரிக்கையாளர் ராமோஜி ராவ், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன், ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

முன்னாள் கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய், பாலிவுட் நடிகர் அனுபம் கேர், பாடகர் உதித் நாராயணன், ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருபாய் அம்பானி.

பத்ம பூஷன்

இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் டி பிளாக்வெல், விளையாட்டு வீராங்கனைகள் சானியா மிர்சா, சய்னா நெவால். டைம் ஆப் இந்தியா நிறுவனத்தின் இந்து ஜெயின்.

பத்மஸ்ரீ

வழக்கறிஞர் உஜ்வால் நிக்கேம், நடிகர் அஜய் தேவ்கான், நடிகை பிரியங்கா சோப்ரா


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top