வறுமை ஒழிப்பு குறித்த ஐநா சபையின் இலக்கு இன்னமும் எட்டப்படவில்லை: மோடி விமர்சனம்

modiவறுமை ஒழிப்பு குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் இலக்கு இன்னமும் எட்டப்படவில்லை என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

எனவே, வறுமை ஒழிப்பு குறித்த நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஐக்கிய நாடுகள் சபை இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூகக் குழுவின் கூட்டம் வாஷிங்டனில் நடந்தது. இதில் காணொலிக்காட்சி முறையில் உரையாற்றுகையில் பிரதமர் மோடி இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் வளரும் நாடுகளுக்கு பிரதிநிதித்துவம் தருவதன் அவசியம் குறித்தும் பிரதமர் பேசினார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top