அஸ்தம்பட்டியில் டாஸ்மாக் கடையை முற்றுகை யிட்டவர்கள் மீது போலீஸ் தடியடி

asthampattiசேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்க முயன்றதால் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மக்கள் நடமாடும் பிரதான சாலையில் டாஸ்மாக் கடை இயங்குவதால், சிறுவர்களும், பெண்களும் மிகுந்த இன்னலுக்கு ஆளாவதாக கூறி இந்திய ஜனநாயக வாலிபர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‌

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை அதிகாரிகரிகள் கலைந்து செல்லக்கூறியும் அவர்கள் போராட்டத்தை கைவிடாததால் லேசான தடியடி நடத்தி கலைக்கப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top