3வது ஒரு நாள் போட்டி: இந்திய அணி பேட்டிங்; டாஸ் வென்ற ஆஸி. பந்து வீச்சை தேர்வு செய்தது

aus-vs-india-3rd-odi-1இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

மெல்பர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டி காலை 9 மணியளவில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில்முதல் இரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி தொடரை கைப்பற்றிவிடும்.

அதேவேளையில், தொடரை கைப்பற்ற வேண்டுமெனில் அடுத்துள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்துடன் இந்திய அணி உள்ளது. முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்ற பெர்த் மற்றும் பிரிஸ்பென் மைதானங்களை போன்றே மெல்பர்ன் ஆடுகளடும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top