சர்வதேச டென்னிஸ் தொடர்: சானியா-ஹிங்கிஸ் இணை சாம்பியன்

sania1சிட்னியில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் தொடரில் சானியா-ஹிங்கிஸ் இணை சாம்பியன் பட்டம் வென்றது.

தரநிலையில் முதலிடத்தில் உள்ள சானியா மிர்சா இணை இறுதிப்போட்டியில், மூன்றாம் நிலையில் உள்ள பிரான்சின் கேரலின் கார்சியா- கிறிஸ்டினா இணையை எதிர்த்து விளையாடியது. இந்தப்போட்டியில் சானியா இணை 2-6, 7-5, 10-5 என்ற கணக்கில் போராடி வென்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top