கடைசி நேரத்தில் கடும் வருத்தத்தில் பாலா

002

இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை படம் இந்த பொங்கலுக்கு வரவிருக்கின்றது. இப்படத்தை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திடிரென்று இவரது வீட்டில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. இதனால், மிகவும் வருத்தமாகிவிட்டாராம்பாலா.

இதன் காரணமாக தாரை தப்பட்டை படம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பை கூட அவர் ரத்து செய்து விட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top