தனுஷ், குஷ்பு மற்றும் பாலா வீட்டில் வருமான வரி சோதனை- அதிர்ச்சியில் கோலிவுட்

Income-Tax-Raid-Dhanush-Kushboo-Bala

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் தனுஷ். இவர் அடுத்து கொடி, வட சென்னை, ரயில் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

இதில் ரயில் படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இந்நிலையில் இவருடைய வீட்டில் சமீபத்தில் வருமான வரி சோதனை நடந்துள்ளது.

இதேபோல் நடிகை குஷ்பு, இயக்குனர் பாலா வீட்டிலும் வருமான வரி சோதனை நடக்க கோலிவுட்டே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. மேலும், வருமான வரித்துறை ஆணையர்கள் சில முக்கியமான ஆவணங்களை கைப்பற்றியதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top