ஜி-8 அமைப்பிலிருந்து ரஷ்யா தற்காலிக நீக்கம்!

g8உக்ரைன் விவகாரத்தில் தலையிட்டதால் ஜி-8 அமைப்பில் இருந்து ரஷ்யா  தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட 7 நாடுகள் சேர்ந்து இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும், ரஷ்யாவின் சோக்சியில் ஜூன் மாதம் நடைபெற இருந்த ஜி-8 மாநாடு பெல்ஜியத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

உக்கரையின் கிரிமியா பகுதியை ரஷ்யா இணைத்துக் கொண்டதால் ஜி-8 நாடுகள் இந்த முடிவு எடுத்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top