நடிகர்களுக்கு கட்டளையிட்ட பாலா

Capture
ஒரு படம் கொடுத்தாலும் நச்சுன்னு கொடுப்பவர் இயக்குநர் பாலா. இவர் இயக்கத்தில் பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து இவர் குற்றப்பரம்பரை கதையை படமாக்கவிருக்கின்றாராம். இக்கதையை பல வருடங்களாக பாரதிராஜா இயக்க விருப்பப்பட்டு முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்படம் விஷால், ராணா, அதர்வா, அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா, அனுஷ்கா ஆகியோர் நடிக்கவுள்ளார்களாம். இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் குற்றப்பரம்பரை கதையை படிக்க வேண்டும் என்று அன்பு கட்டளை விடுத்துள்ளாராம் பாலா.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top