ரசிகரின் சிக்கலான கேள்விக்கு ஜெயம் ரவியின் சாமர்த்தியமான பதில்

005

ரோமியோ ஜுலியட், தனி ஒருவன், பூலோகம் என கடந்த வருடத்தில் 3 ஹிட் படங்களை கொடுத்தவர் ஜெயம் ரவி.

இவரின் திரைப்பயணத்தில் பேராண்மை தவிர்க்க முடியாத படம்.இந்நிலையில் இன்று டுவிட்டரில் ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அதில் ரசிகர் ஒருவர் ‘பேராண்மை, தனி ஒருவன் இதில் உங்கள் பேவரட் எது? ஒரு படத்தை தான் சொல்ல வேண்டும்’ என்றார்.அதற்கு ஜெயம் ரவி ‘வலது கண்ணும் முக்கியம், இடது கண்ணும் முக்கியம்’ என சாமர்த்தியமாக பதில் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top