இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலம் முற்றுகை: த.பெ.தி.க அறிவிப்பு!

மத்திய அரசு அலுவலகங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

kovai_ramakrishnana

 

இதுகுறித்து, தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் கோவை.கு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“மத்திய அரசு பணி இடங்களில்,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய 27 சதவீத வேலை வாய்ப்பை அமல்படுத்தாமல் ஏமாற்றும்,மத்திய அரசை கண்டித்து,,,

வருகின்ற திங்கள் 4/01/2016 அன்று,,,*தந்தை பெரியார் திராவிடர் கழகம்* சார்பாக ,அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்,,,மத்திய அரசு அலுவலக முற்றுகை போராட்டத்தை நடத்தப்படும் என கழக பொதுச் செயலாளர் கோவை.ராமகிருஷ்ணன் இன்று அறிவித்தார்”


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top