வட கிழக்கு பருவமழை இன்றுடன் முடிவுக்கு வந்தது

rain2தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவுக்கு வந்ததாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வட கிழக்கு பருவமழை காலத்தில் வழக்கமாக பெய்யும் 44 சென்டி மீட்டர் மழை அளவைவிட, இந்த ஆண்டு கூடுதலாக 24 சென்டி மீட்டர் மழை பெய்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட மாவட்டங்கள், வட கடலோர, தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்துள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top