முல்லைப் பெரியாறு அணையில் வரும் 30-ம் தேதி மூவர் குழு ஆய்வு

mullaperiyar2தேனி மாவட்டம் முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் வரும் 30-ஆம் தேதி மூவர் குழு ஆய்வு செய்ய உள்ளனர். மத்திய நீர் வள ஆணைய பொறியாளர் நாதன் தலைமையில் இந்த குழுவினர், முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மழைக்காலங்களில் பேபி அணையின் பலப்படுத்துவது குறித்தும், அணையின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top