வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைகோ உணவுப் பொருட்கள் வழங்கினார்

கடும் மழையில்  பாத்திக்க பட்டிருக்கும் மக்களை  பல அரசியல் கட்சியினர் சந்தித்து  கொண்டு இருக்கிறனர் அதே போல  மதிமுக  பொது செயலாளர் வைகோ  இரண்டு தினமாக சென்னை மக்களை  சந்தித்து  உணவு கிடைக்காமல்  இருக்கும் பகுததிகளில்  உணவு பொருள் களை அதே போல அந்த  கட்சியினரும் பல இடங்களில் உணவு   வசங்கி மக்களுக்கு  ஆறுதல் கூறினர் .

12219464_722062521271976_2789796450187304508_n


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top