சென்னையில் கோயம்பேடு-வடபழனி இடையே கடும் போக்குவரத்து நெரிசல்

chennnai-vadapalani-koayambedu-traffic-sசென்னையில் கோயம்பேடு-வடபழனி இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காலை முதல் பெய்த மழை மற்றும் தீபாவளி பண்டிக்கைக்காக கோயம்பேட்டிலிருந்து ஒரே சமயத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கக் கூடும் என கூறப்படுகிறது. இதனால், அலுவலகங்களுக்கு சென்றவர்களும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களும் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top