சர்வதேச குத்துச்சண்டை தரநிலைப்பட்டியல் : இரண்டாவது இடத்தில் இந்திய வீரர்

boxingசர்வதேச குத்துச்சண்டை வீரர்களுக்கான தரநிலைப்பட்டியலில், 56 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஷிவ தாபா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் அன்மையில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஷிவதாபா வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச தரநிலையில் அவர் முன்னேற்றம் கண்டுள்ளார். அயர்லாந்து வீரர் MICHAEL CONLON முதலிடத்தில் உள்ளார்.

91 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று வரும் சதீஷ் குமார், சர்வதேச தரநிலையில் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சதீஷ் குமார் காலிறுதி வரை முன்னேறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top