நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது: பிரணாப் முகர்ஜியிடம் காங்கிரஸ் முறையீடு

SoniaPranab-12345678நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் காங்கிரஸ் முறையிட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியினர் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

இப்பேரணியில், கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, சகிப்புத்தன்மைக்கு எதிரான நிகழ்வுகளை கண்டுகொள்ளாமல் மத்திய அரசு இருந்துவருவதாக குற்றம்சாட்டினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top