மார்ச் 19 – வரலாற்றில் இன்று!

1861 – நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்தது.

1915 – புளூட்டோவின் புகைப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை.Pluto

1932 – சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போரில் நாசி படைகள் ஹங்கேரியைக் கைப்பற்றின.

1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானில் யூஎஸ்எஸ் பிராங்கிளின் என்ற அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 800 பேர் கொல்லப்பட்டனர்.

1972 – இந்தியாவும் வங்காள தேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1982 – போக்லாந்து போர்: ஆர்ஜெண்டீனியர்கள் தெற்கு ஜோர்ஜியா தீவில் தரையிறங்கினர்.

2002 – ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது.

2004 – தாய்வான் பிரதமர் சென் ஷூயி-பியான் சுடப்பட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top