ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி மோடிக்கு ராகுல்காந்தி கடிதம்!

ராகுல்காந்திஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆந்திர மாநில மறுசீரமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள சலுகைகளை நிறைவேற்றுவதற்கான கால நிர்ணயத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதியை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருக்கும் நிலையில், ராகுல்காந்தி அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top