சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் வரும் 228-ந்தேதி இந்தியா வருகிறார்.

markபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் வரும் 28-ந்தேதி இந்தியா வருகிறார்.டெல்லியில் உள்ள டவுன் ஹாலில் ஏற்பாடு செய்யபட்டிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். மேலும்  ஐ.ஐ.டி. மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசுகிறார்.பேஸ்புக் பயன்படுத்துவது குறித்தும் அவர் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

பேஸ்புக் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பார். இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1.30 லட்சம் ஆகும்.பேஸ்புக் இந்தியாவில் ஒரு லாபகரமான சந்தையாக உள்ளது.பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வெளிநாட்டு பயணத்தின் போது பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் கை அவருடைய அலுவலகத்தில் போய் சந்தித்து பேசினார். பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் தன்னுடைய முகநூலில் இந்தியாவின் சுதந்திர கொடியின் பின்புலத்தில் தன் புகைப்படத்தை முகப்பு படமாக வைத்து மோடிக்கு தன் விசுவாசத்தை காட்டினார்.இந்த பின்னணியில் இப்போது மார்க் இந்தியா வருவது பேஸ்புக் மூலமாக தன்மீது வரக்கூடிய விமர்சனங்களை  அனுமதிக்காமல் இளைஞர்களிடம் தன் அரசியலை கொண்டு செல்லவும் மோடி நினைத்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் எண்ணுகிறார்கள்

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top