பாஜகவின் தோல்வி பீகாரில் இருந்து துவங்கட்டும்: ராம் ஜெத்மலானி

ranவெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வரத் தவறிய பாஜகவை, பிகாரில் தோல்வியடையச் செய்யுங்கள் என்று பாஜகவில் இருந்து வெளியேறிய மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார்.

கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த பாஜக, தற்போது கருப்புப் பணத்தை மீட்க விரும்பவில்லை.

மக்களுக்கு அளித்த தங்களது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய பாஜகவை, பிகார் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று ராம் ஜெத்மலானி கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top