மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு

mettur-damதமிழக கர்நாடக எல்லையில் கடும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 7 299 கன அடியில் இருந்து 18 899 கன அடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69.57 அடியாக உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top