அமெரிக்க தீர்மானம் – ஐ.நா அறிக்கையைக் கண்டித்து ஐ. நா முற்றுகை போராட்டம்

10897978_1627040130918886_6569528404247865732_n 12038505_1627040154252217_8963041420441077401_n 12063642_1627040104252222_1467930647880472644_n

2009 தமிழீழ தமிழர்கள் மீது நடத்த பட்ட  இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை மறுத்து   இனப்படுகொலை செய்த இலங்கை அரசையே நீபதியாக்கும் உள் நாட்டு விசாரனையை முன் மொழிந்து  ஈழ இனப்படுகொலையை மூடி மறைக்கும் அமெரிக்க தீர்மானதினையும் ,தமிழீழ விடுத்லை புலிகள் மீதும் குற்றம்சாட்டும் ஐ.நா அறிக்கையையும் கண்டித்தும், ஈழ இனப்படுகொலைக்குத் துணைநின்ற இந்தியாவை குற்றப்பட்டியலில் சேர்த்து விசாரிக்க வலியுறுத்தியும், ஈழ இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை நடத்திட வலியுறுத்தியும், தமிழீழ தேசிய இனத் தாயகத்திற்கு தனிநாட்டுத் தகுதியை வழங்கிடு என்ற முழக்கங்களுடன் அய்.நா -வின் யூனிசெப் அலுவலகத்தை முற்றுகையிட்ட புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த 30 குழந்தைகள் உள்ளிட்ட 200  பேர் கைது!


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top