அமெரிக்க தீர்மானத்தை கண்டிக்கிறேன்- ஆனந்தி சசிந்திரன்

ஆனந்தி சசிந்திரன் அவர்கள் அமெரிக்க தீர்மானம் தொடர்பாக  ஒரு கணோளி காட்சியை வெளியிட்டுள்ளார் அதில் குறிப்பிடபட்டு இருப்பவை

அமெரிக்க தீர்மானத்தை கண்டிக்கிறேன்.  பாதிக்க பட்டவளாகவும் பாதிக்கப் பட்ட மக்களின் பிரதிநிதியாகவும் நான் இந்த அமெரிக்க தீர்மானத்தை கண்டிகின்றேன் .

தங்களுக்கு தேவையானபோது ஈழத்தமிழர் பிரச்சனையை  எடுப்பதும் தங்கள் தேவை முடிந்ததும் தூக்கி எரிவதுமாக  மேற்குலகம் செயல் படுகிறது .

நாங்கள் எங்களுக்கான நியாயம் கிடைக்கும் வண்ணம் தொடர்ந்து போராடுவோம்.  தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்களுடன் இணைந்தும்  போராடுவோம்.  எங்கள் வடக்கு மாகன  முதல்வர் சர்வதேச விசாரணை வேண்டும் என்று மிக தெளிவாக உள்ளார்.

ஐ.நா கூட  அரசியல் செய்கிறது என்பதாக உள்ளது

சிரிலங்கா  மறுப்பின்றி ஏற்று கொண்டதானாலேயே இதில்

நீதி கிடைக்காது என்பது  தெரிகிறது.

நாங்கள் தொடர்ந்து அந்த மண்ணில் நியாயம் வேண்டி போரடத்தயாராக  உள்ளோம் தமிழக உறவுகள் தொடர்ந்து ஆதரவாக இருப்பார்கள் .

நாங்கள் தொடர்ந்து போராட தயாராக உள்ளோம்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top